1.
நல் மீட்பர் பட்சம் நில்லும் இரட்சண்ய வீரரே
இராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்
பின்வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்
2.
நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். -நல் மீட்பர்
3.
நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்
சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவர்
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் சேல்லுவர் -நல் மீட்பர்
4.
நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே
வெம்போரின் கேர்டம், வெற்றிப் பாட்டாகமாறுமே
மேற்கொள்ளும், வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே வற்றரசாளுவார் -நல் மீட்பர்
1.
nal meedpar padcham nillum iradchanya veerare
irajavin kodiyetrri poradtam seyyume
senathipathi iyesu marrarai merkolvar
binverri kreedam sudi sengkolum oossuvar
2.
nal madpar padcham nillum ekkalam uuthungkal
porkkolaththodu sendru mey visuvasaththal
anjsamal aanmaiyode poradi varumen
pisasin thiralsenai neer veezhththi vellumen. - nal meedpar
3.
nal meedpar padcham nillum evvara sutramum
nambamal, thivviya sakthi petrre birayokiyum
sarvayudhaththai iiyum karththavai saruvar
emmosamum paramal mun dhandil selluvar - nal meedpar
4.
nal meedpar padcham nillum poradtam ooyume
vemporin kreetam, vetrrib baddakamarume
merkollum, veerar jeeva por kreetam suduvar
vinloka nadharode varrarasaluvar - nal meedpar